இறுக்கமான உடையில் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி.. தொப்பை தெரிய செய்த யோகா!

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா மற்றும் சினிமா தயாரிப்பாளர் இயக்குனர் தொழிலதிபரின் சுரேஷ் குமார் அவர்களின் இளைய மகளான நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் இவர் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார்

இவர் தமிழில் ஏஎல் விஜய் இயக்கத்தில் இது என்ன மயக்கம் என்ற படத்தில் முதன்முதலாகத் தோன்றி, அதன் பிறகு விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் சீக்கிரமே ஜோடி சேர்ந்து முன்னணி நடிகராகத் திகழ்கிறார்.

இன்னிலையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் விதவிதமாய் யோகாசனங்களை செய்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் இந்த வீடியோவில் யோகா செய்யும்போது அவருடைய குட்டி தொப்பை தெரிந்ததால் ரசிகர்கள் அதை கிளுகிளுப்புடல் பார்க்கின்றனர்.

அத்துடன் கீர்த்தி யோகா செய்யும்போது இறுக்கமான பேண்ட் அணிந்தபடி எடுத்திருக்கும் யோகா புகைப்படம் அவருடைய ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது. இந்த வீடியோவில் கீர்த்தி வில்போல் வளைந்தும் நெளிந்தும் யோகா செய்திருக்கிறார்.

இதற்கிடையில் அவருடைய செல்லப் பிராணி நாய் குட்டி ஒன்று கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் போது இடையில் வரும்போது, ‘இடையூறுக்கு மன்னிக்கவும்’ என்றும் அந்த வீடியோவின் பதிவிட்டு ரசிகர்களுக்குத் தன்னுடைய யோகா தின வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.

actress-keerthi-cinemapettai

இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் என்னா ஃபிட்னஸ் என ஸ்லிம்மான இருக்கும் கீர்த்தி சுரேசை வர்ணிக்கின்றனர். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் செல்வராகவனுடன் இணைந்து நடித்த சாணி காகிதம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.

actress-keerthi-suresh-cinemapettai

actress-keerthi-suresh-cinemapettai