முத்தத்திற்காக ஏங்கும் ஸ்ரீதேவியின் மகள்.. கவர்ச்சியில் மூழ்கடிக்க புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு

மறைந்த இந்தியத் திரைப்பட நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியர்களின் மூத்த மகள் ஜான்வி கபூர், தன் அம்மா வழியில் நடிகையாகிவிட்டார். இவர் ஹிந்தியில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஜான்வி கபூர் தற்போது நடித்திருக்கும் ‘குட் லக் ஜெர்ரி’ என்ற படம் இந்த மாதம் 29-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகிறது. இந்த படத்தை தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர், கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இணையத்தில் இவர் அடிக்கும் லூட்டியை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அந்த வகையில் இவர் தற்போது கவர்ச்சியின் உச்சத்தைத் தொடும் அளவிற்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதுவும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சோகமான முகத்தில் கையில் படுத்துக் கொண்டு டாப்லெஸ் உடையில் இவர் எடுத்திருக்கும் செல்பி புகைப்படம் ரசிகர்களை கதிகலங்க வைத்திருக்கிறது.

இந்தப் புகைப்படத்தை பார்த்தால் ஜான்வி கபூர் ஆடை எதுவும் இல்லாதது போல் தெரிகிறார். அத்துடன் இந்த புகைப்படத்துடன் ‘கிஸ் மீ ‘ என்று பதிவிட்டிருக்கிறார். இவருடைய இந்த பதிவு பலரின் மனதையும் ஊசலாட வைத்திருக்கிறது.

மேலும் ஜான்வி கபூரின் அழகை ரசித்தபடி இவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் பலரும் பட்டா போட்டு குடியேறிவிட்டனர். மேலும் இவருடைய இந்தப்  புகைப்படத்திற்கு எக்கச்சக்கமான லைக்குகளும் ஷேர்களும் குவிகிறது.

janhvi-kapoor-cinemapettai