லிவிங் டுகெதரில் பாதுகாப்பே இல்லாமல் ஓவியா செய்யும் வேலை.. வெளுத்து வாங்கிய மருத்துவர்கள்

கோலிவுட்டின் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி, தேவையில்லாத பகையை சம்பாதித்துக் கொண்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஓவியாவை பற்றியும், அவருக்கு ஏன் ஸ்லிம்மான உடல்வாகு உள்ளது என்பதை பற்றியும் பேசியிருக்கிறார்.

ஓவியா திரைப்படங்களில் நடித்ததை விட, பிக்பாஸ் முதல் சீசனில் வந்த பிறகு தான் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்தனர். இப்போது நட்சத்திரங்களுக்கு இருக்கு ஆர்மிகளுக்கு எல்லாம் முன்னோடி அவர் தான். பிக்பாஸில் இவருடைய தனித்துவமான கேரக்டருக்காகவே ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்தனர். அதன் பிறகு ஓவியா படங்களில் நடித்து வருகிறார்.

Also read: பொசுக்குன்னு கிஸ் அடிச்சுட்டானே.. ஓவியா-ஆரவ் போல ஒரு மருத்துவ முத்தமா!

பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக நடிகர், நடிகைகளை பற்றி அவதூறாக பேசி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அவர் ஓவியாவை பற்றி பேசியிருக்கிறார். ஓவியா அவருடைய ஆண் நண்பருடன் ஒரே வீட்டில் தங்கிருப்பதாகவும், மேலும் ஓவியா அடிக்கடி கருக்கலைப்பு செய்வதாகவும் கூறியுள்ளார்.

கருக்கலைப்பு, தேவையில்லாத கெட்ட பழக்கங்கள் இருப்பதால் தான் ஓவியா உடல் மெலிந்து காணப்படுகிறார் என்று சொல்லியிருக்கிறார். இது ஓவியா ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. பயில்வான் ரங்கநாதன் ஓவியாவை மட்டும் இன்றி பல நடிகைகளை பற்றியும் மிகவும் கீழ் தரமாக தரக்குறைவாக பேசியிருக்கிறார்.

Also read: என்கிட்டேயே வேலையை காட்றீங்களா? விஜய் டிவி வாலை ஒட்ட வெட்டிய ஓவியா

ரெங்கநாதன் ஏற்கனவே இப்படித்தான் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்த ரேகா நாயரை பற்றி தப்பாக பேசி, திருவான்மியூர் பீச்சில் செம்மையாக வாங்கி கட்டிக்கொண்டார். இருந்தாலும் நடிகர் சங்கங்கள் எதுவும் அவர் மீது எந்த நடவடிக்கையும் ஏன் இன்னும் எடுக்கவில்லை என தெரியவில்லை.

ஓவியா பிக்பாசிலிருந்து வெளியே வந்த போது அவருக்கு அமோக ஆதரவு இருந்தது. ஆனால் ஓவியா அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றே சொல்லலாம். ஒரு வேளை ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்திருந்தால், இந்நேரம் ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்து இருப்பார்.

Also read: ஓவியா இடத்தை தட்டிப்பறித்த பிக்பாஸ் அல்டிமேட் பிரபலம்.. அதிரடி ஆட்டம் ஆரம்பம்